Road Workers Union

img

பராமரிப்புப் பணியை தனியாருக்கு வழங்குவதை கைவிடுக சாலைப் பணியாளர்கள் சங்கம் வலியுறுத்தல்

நெடுஞ்சாலை பராமரிப்புப் பணியை தனியாருக்கு வழங்கு வதை கைவிட வேண்டும் என சாலைப் பணியாளர்கள் வலியு றுத்தியுள்ளனர்.